துடுப்பதி ரகுநாதன்
படைப்புகள்
3
படித்தவர்கள்
1,806
விருப்பங்கள்
0

சிறுகுறிப்பு  

பிரதிலிபியுடன்:    

படைப்பைப் பற்றி:

 நான் சென்னை ஆழ்வார் பேட்டையில் இருக்கும் மாநில கூட்டுறவு நில வள  வங்கியில் கணக்குஅலுவலராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவன்.  கடந்த 55 வருடங்களாக தமிழ் நாட்டில் வந்த- வரும் 50 க்கு மேற்பட்ட தமிழ்  பத்திரிகையில் 500 க்குமேற்பட்ட சிறு கதைகள் எழுதியிருக்கிறேன். மேடை  நாடகம், வானொலி நாடகங்கள் எழுதியஅனுபவமும் உண்டு.  நான் எழுதிய நூல்கள் பத்துக்கு மேல் பல்வேறு பதிப்பகங்கள் மூலமாக  வெளி வந்துள்ளன.  அதில் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் சிறந்த நூல்களாக தேர்வு  செய்யபட்டுள்ளன. மாயமான்காப்பகம் என்ற நாவலை சென்ற ஆண்டு  திருப்பூர் தமிழ்ச் சங்கம் சிறந்த நூலாக தேர்வு செய்து விருதுவழங்கி  சிறப்பித்தது.  பாவையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டில் பரிசுக்குரிய முதல்  சிறுகதையாக என் கதை தேர்வுசெய்யப் பட்டது. ராஜம் கிருஷ்ணன்  நினைவு சிறு கதைப் போட்டில் தேர்வு செய்யப்பட்ட என் கதை இந்த இதழ்  அமுத சுரபியில் இடம் பெற்றுள்ளது.  தொடர்ந்து குமுதம், குங்குமம், தினமலர் போன்ற பத்திரிகைகளில்  சிறுகதைகள் எழுதி வருகிறேன்.    


prabakaran D

0 ஃபாலோவர்ஸ்

rks Sandeep

0 ஃபாலோவர்ஸ்
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.