இரட்சகன்
படைப்புகள்
326
படித்தவர்கள்
445,514
விருப்பங்கள்
14,316

சிறுகுறிப்பு  

பிரதிலிபியுடன்:    

படைப்பைப் பற்றி:

இலக்கண இலக்கியம் தெரியாவிட்டாலும் கதை -கவிதை மீது தீராக்காதல் கொண்டவன் ... முதுநிலை பட்டதாரி ...மாத சம்பளத்தை நம்பி வாழ்க்கை நடத்தும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன் ..வாழ்க்கை சக்கரம் ஓட கடல் கடந்து வளைகுடா நாட்டில் பணிபுரிபவன் ..பத்துமணிநேரம் கணினி முன் வேலை இருந்த போதிலும் கிடைக்கும் ஓய்வு நேரங்களிலும் நிறைய கதைகளை எழுத முற்படுபவன் ... ..பல திரைப்படங்களில் உதவி இயக்குனராய் வாய்ப்பு கிடைத்த போதும் குடும்பத்துக்காக உயிர் கனவை தொலைத்தவன் ...இயக்குனராவது எனது வாழ்நாள் லட்சியம் ..இதுவரை 16 நூல்களை எழுதியிருக்கிறேன் ... என்றோ ஒரு நாள் என் திறமை இந்த உலகறியும் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருப்பவன் ...உங்களுக்கு ஏதேனும் திரைப்படத்திற்கோ /அல்லது குறும்படத்திற்க்கோ கதை தேவை பட்டால் என் மின் அஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும் nowsathkumbakonam@gmail.com rifanajasmine11112011@gmail.com இதுவரை நான் எழுதிய நூல்கள் பிற படைப்புகள் வெளியீடு 1 கல்வெட்டு கவிதை தொகுப்பு PGK ஆர்ட்ஸ் கும்பகோணம் 2 என் மனசுக்குள் எப்படி வந்தாய் ? கவிதை தொகுப்பு மணிமேகலை பிரசுரம் -தி.நகர் -சென்னை 3 பணம் பதினொன்றும் செய்யும் சிறுகதை தொகுப்பு மணிமேகலை பிரசுரம் -தி.நகர் -சென்னை 4 நிறம் மாறும் மனிதர்கள் சிறுகதை தொகுப்பு மணிமேகலை பிரசுரம் -தி.நகர் -சென்னை 5 அகிலமே என் அப்பாதான் சிறுகதை தொகுப்பு மணிமேகலை பிரசுரம் -தி.நகர் -சென்னை 6 யாரடி நீ மோகினி?? சிறுகதை தொகுப்பு மணிமேகலை பிரசுரம் -தி.நகர் -சென்னை 7 கும்பகோணத்து தேவதைகள் கவிதை தொகுப்பு மணிமேகலை பிரசுரம் -தி.நகர் -சென்னை 8 என் அன்பான ஸ்வேதாவுக்கு சிறுகதை தொகுப்பு மணிமேகலை பிரசுரம் -தி.நகர் -சென்னை 9 தேவதை கால் பதிக்கும் நரகம் சிறுகதை தொகுப்பு ஓவியா பதிப்பகம்-வத்தல குண்டு 10 நாளைய பொழுதும் உன்னோடுதான் சிறுகதை தொகுப்பு மணிமேகலை பிரசுரம் -தி.நகர் -சென்னை 11 வெள்ளை காகிதத்தில் ஒரு கரும்புள்ளி சிறுகதை தொகுப்பு மணிமேகலை பிரசுரம் -தி.நகர் -சென்னை 12 திரும்ப வருமா என் குழந்தை மனது ? கவிதை தொகுப்பு மணிமேகலை பிரசுரம் -தி.நகர் -சென்னை 13 ஒவ்வொருவரின் நியாய பக்கங்கள் சிறுகதை தொகுப்பு மணிமேகலை பிரசுரம் -தி.நகர் -சென்னை 14 காதலுக்கு 143 -ஐ அழுத்தவும் கவிதை தொகுப்பு காகிதம் பதிப்பகம்-கடலூர் 15 வந்தவாசிக்காரன் கவிதைகள் கவிதை தொகுப்பு காகிதம் பதிப்பகம்-கடலூர் 16 உனக்காக பிறந்தவன் நான் தானடி !! கவிதை தொகுப்பு காகிதம் பதிப்பகம்-கடலூர் நௌஷாத் கான் .லி M.B.A;P.G.DHRM


Sharmila

0 ஃபாலோவர்ஸ்

Divakar M

8 ஃபாலோவர்ஸ்

நஸ்ரின்

5 ஃபாலோவர்ஸ்
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.