பிரதிலிபியுடன்:
படைப்பைப் பற்றி:
கோவில்பட்டியில் பிறந்து பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றேன். பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது சிறந்த பேச்சாளருக்கான "யுவ கலா பாரதி " விருது கிடைத்தது. தமிழ் மொழியின் மீது கொண்ட தீராத தாகத்தினால் பள்ளிப் பருவத்திலிருந்தே நிறைய கவிதைகள் எழுதுவது உண்டு 'என் நாட்குறிப்பில் மட்டும்'. எனக்குக் கதைகளும் எழுத வருமெனத் தன்னம்பிக்கை அளித்ததோடு என்னை எனக்கே அடையாளப்படுத்திய பிரதிலிபிக்கும் உறுதுணையாய் நிற்கும் என் கணவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! என் படைப்புகளின் மூலம் வாசகர்களின் கனவுலகில் சஞ்சரிக்க முடியுமென நம்புகிறேன். "விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன!"😇🙏