கே. அசோகன்
படைப்புகள்
107
படித்தவர்கள்
133,517
விருப்பங்கள்
13,663

சிறுகுறிப்பு  

பிரதிலிபியுடன்:    

படைப்பைப் பற்றி:

தொழில்  அரசு பணி (ஒய்வு) புள்ளி இயல் ஆய்வாளராக பணிபுரிந்து   அண்மையில் ஓய்வு பெற்றவா் இலக்கிய பணி: தாய்மண் இலக்கிய கழகம், கடற்கரை கவியரங்கம், புஸ்கின் இலக்கிய பேரவை, உரத்த சிந்தனை ஆகியவற்றில் இடம்பெற்று பரிசுகள் பல பெறப்பட்டுள்ளது அமுதசுரபி, கல்கி, பாக்யா, கலைமகள் மற்றும் சிற்றிதழ்கள் பலவற்றில் மரபு கவிதை மற்றும் புதுக்கவிதைகள் வெளியாகி உள்ளன. நமது நம்பிக்கை, வளா்தொழில், நமது தொழில் உலகம், ஆளுமைச் சிற்பி, குங்குமம் மற்றும் புதிய சுற்றுச்சுழல்கல்வி அகிய இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி உள்ளன. பத்திரிகைகளிலும் இணைய தளங்களிலும் வெளியான சிறுகதைகளை கலைஞன் பதிப்பகத்தார் “அம்மா“ என்ற தலைப்பில் சிறுகதை தொகுப்பினை அண்மையில் வெளியிட்டுள்ளனர்.


jeeva selva

4 ஃபாலோவர்ஸ்

keerthana

4 ஃபாலோவர்ஸ்

Sivapriyan Siva

1 ஃபாலோவர்ஸ்

Sara Saradevi

1 ஃபாலோவர்ஸ்

Mumtaj Hameed

0 ஃபாலோவர்ஸ்

Siva Kumar

0 ஃபாலோவர்ஸ்
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.