சாயி பிரியதர்ஷினி
படைப்புகள்
13
படித்தவர்கள்
27,558
விருப்பங்கள்
611

சிறுகுறிப்பு  

பிரதிலிபியுடன்:    

படைப்பைப் பற்றி:

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரைகள், கதைகள், விமர்சனங்கள், ஆகியவற்றை சில ஆண்டுகளாக இணையதளங்களிலும், பத்திரிக்கைகளிலும், எழுதிவருகிறேன். புத்தகங்களினூடே வளர்ந்த நான் கதைகளின் மேல் பேரார்வம் கொண்டவள். நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஆயிரம் கதைகள் கொண்டுள்ளது. இன்னும் என்ன இன்னும் என்ன என்ற தேடலில் கதைகள் பல உள்ளன. கதைகளில் வடிக்க முடியாத சில விஷயங்களை கவிதைகளாய் அல்லது கவிதை என்ற பெயரில் கிறுக்கல்களை அவ்வபோது எழுதி வருகிறேன். முறையாய் இலக்கியம் எதுவும் பயின்றதில்லை. எழுதுவது ஒரு பக்கம் தொழில். மற்றொரு பக்கம் என்னுடைய ஆசை.. கனவுன்னு கூட சொல்லலாம். எனக்கான அங்கீகாரம் கிடக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து எழுதி வருகிறேன். ஆங்கிலத்தில் மட்டுமே ஒரே ஒரு புத்தகம் பதிப்பித்துள்ளேன். தமிழில் நிறைய எழுதித் தீர்க்க ஆசை. விரைவில் தமிழில் சிறுகதை தொகுப்போ, தொடர்கதையோ வெளியிடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. குறும்படங்கள் எடுப்பது தொடர்பாக சில நபர்கள் கேட்டிருக்கிறீர்கள். ஏதேனும் கதையை குறும்படம் எடுக்க விரும்பினால், என்னுடைய முகநூல் அல்லது மின்னஞ்சல் வழியாகவோ தொடர்பு கொள்ளலாம். நன்றி... தொடர்புக்கு: முகநூல்: https://www.facebook.com/MBBSPD மின்னஞ்சல் முகவரி: sai.nrn@gmail.com


santhoshkumar

2 ஃபாலோவர்ஸ்

Karthik Tharani

1 ஃபாலோவர்ஸ்

Vijay Raghavan

16 ஃபாலோவர்ஸ்
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.