சிவசக்தி தனஜெயன்
படைப்புகள்
118
படித்தவர்கள்
56,993
விருப்பங்கள்
1,825

சிறுகுறிப்பு  

பிரதிலிபியுடன்:    

இடம்:     Pondicherry

படைப்பைப் பற்றி:

தமிழ் இலக்கியத்தின் மேல் அன்பும் அக்கறையும் கொண்டவன் தமிழுக்காவும் தமிழனுக்காவும் குரல் கொடுக்க கடமைபட்டிருக்கிறேன்.நான் lankgasripoem.com,eluthu.com,tamilpratilipi.com,http://www.eegarai.net/u31684 மற்றும் danajeane.blogspot.com ல் எழுதி வருகிறேன்.ஒரு சில மின்இதழ்கள்நூலில் எழுதஆர்வம் அதற்கான வேலையில் தீவிரம் காட்டி வருகிறேன்.என்னுடன் தங்கள் கருத்துகளை பகிருங்கள்.கற்றுக்கொள்ள ஆவலாக உள்ளேன் தமிழ் இலக்கியமே என் மூச்சாக கருதுகிறேன்.நான் அடிப்படையில் முதுநிலை உயிர்வேதியல் பட்டதாரி.எழுத்து துறை எனக்கு பிடித்தமானவை,கவிதையில் ஆரம்பித்து கதை,நாவல் மற்றும் கட்டுரை,புதினங்கள் என எல்லை ஓடுகிறது. எழுதி வெளியிட்ட நூல்கள் : சமுதாய பார்வைகள் ! 2017 (கவிதை நூல்) புழுதிப்போர் ! 2018 (கவிதை நூல்) சாமனியரின் குரல்! 2018 (கவிதைகள் மின்பதிவு ப்ரதிலிபியல்) வாங்கிய விருதுகள் : இலக்கிய சுடர் விருது இலக்கிய சாதனையாளர் விருது தண்டமிழ் மாமணி விருது "மரம்"என்ற சிறுகதைக்கு ஈரோடு தமிழ்சங்க பேரவையில்முதல் பரிசு பெற்றுள்ளேன். என்னைப்பற்றி கவிஞர் ரவி அவர்கள் : (புதுவையில் வாழும் கவிக்குயில். முதுநிலை அறிவியல் பட்டதாரி. தமிழின் மீது பற்று வைத்து கவிதை வடித்து நூலாக்கி இருப்பது பாராட்டுக்குரிய நற்பணி. நன்றி அன்புடன் கவிஞர் இரா .இரவி)


நா. லோகநாதகுமார்

29 ஃபாலோவர்ஸ்

Shirose Mohammed

13 ஃபாலோவர்ஸ்

சிவா SK "சிவன்"

11 ஃபாலோவர்ஸ்

Sumathi K

1 ஃபாலோவர்ஸ்
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.