சுரேஷ் ராஜா
படைப்புகள்
1,133
படித்தவர்கள்
44,510
விருப்பங்கள்
22

சிறுகுறிப்பு  

பிரதிலிபியுடன்:    

படைப்பைப் பற்றி:

நான் பதினொன்ராம் வகுப்பு படிக்கும் பொழுதில் இருந்து கவிதை எழுத தொடங்கி விட்டேன். வர்ணனைகள் எழுதுவது இயல்பாக வரும். கவிதை எழுதுவது எனக்கு ஒரு பொழுதுபோக்கு. நல்ல கவிதை வரிகள் உள்ள பாடல்களை,பழைய பாடல்களையும் ரசிப்பேன். கவிதை தொகுப்பை புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது என்னுடைய கனவு .நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று ஒரு லட்சியம். இங்கே நிறைய கவிதை போட்டிகள் நடத்தி பரிசு கொடுத்து நிறைய இளம் கவிஞ்ஞர்களை உருவாக்க வேண்டும் என்பதும் என் ஆசை . என் விவேகானந்தா பள்ளியில் திடீரெண்டு அம்மா பற்றி ஒரு கவிதை 10 வரிகள் மிகாமல் எழுத வேண்டும் என்றார்கள் . நான் விளையாட்டாக எழுதினேன் . அந்த விதை முதல் பரிசை பெற்று தந்தது. என் கவிதை எழுதுதல் இப்பொது 20வது ஆண்டை நெருங்க போகிறது. http://tamil.pratilipi.com/ ennaku இந்த வாய்ப்பு அளித்தது எனக்கு ஒரு மேடை கொடுத்தது. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.


Karthik Raja

1 ஃபாலோவர்ஸ்

k.karthik raja

3 ஃபாலோவர்ஸ்

KARTHIK RAJA

1 ஃபாலோவர்ஸ்

Prema Sureshbabu

0 ஃபாலோவர்ஸ்

Parithivel Ulur

3 ஃபாலோவர்ஸ்

Sathya Sudha

1 ஃபாலோவர்ஸ்
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.