தங்கமணிகண்டன்
படைப்புகள்
74
படித்தவர்கள்
13,203
விருப்பங்கள்
2,061

சிறுகுறிப்பு  

பிரதிலிபியுடன்:    

படைப்பைப் பற்றி:

தமிழகத்தின் கடைக்கோடியில் பிறந்தவன்; தமிழை காதல் கொண்டவன் ; அறப்பணியாம் ஆசிரியப் பணியை அன்போடு ஏற்று அதிலே திளைப்பவன் . அன்னை தந்தைக்கு தலைமகன் ; அன்னை தமிழுக்கு கடைமகன் ; காதல் செய்தே கரம் பிடித்தவன்; கவியை மனையாய் பெற்றவன். தவ பலனாய் பிறந்ததால் மணிகண்டன் என நாமம் பெற்றவன் ; தந்தை பெயரை தலைப்பெயராய் தங்கமணிகண்டன் என்றானவன் . தாயை நேசிக்கும் தங்கமகன் ; தந்தையை மதிக்கும் பண்பினன் ; தங்கமகளுக்கு அவர்தம் பெயரிட்டு தரணியில் தவழச் செய்தவன் . அவனே உங்கள் தங்கமணிகண்டன்...


சுபா "சுஜி"

256 ஃபாலோவர்ஸ்

Athi praba "ஆதிபிரபா"

974 ஃபாலோவர்ஸ்

Ranjith Ravichandran

0 ஃபாலோவர்ஸ்

ManjulaKumaran

0 ஃபாலோவர்ஸ்

Parthiban PS

0 ஃபாலோவர்ஸ்
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.