மைதிலி ராம்ஜி
படைப்புகள்
142
படித்தவர்கள்
467,741
விருப்பங்கள்
31,761

சிறுகுறிப்பு  

பிரதிலிபியுடன்:    

படைப்பைப் பற்றி:

மைதிலி ராம்ஜி வளர்ந்து வரும் எழுத்தாளர்...சென்னை, தமிழ் நாடு ... இந்தியா ______________________________________________________________________ எழுதி , வெளியிட்டுள்ள நூல்கள்... 1. எளிய நடையில் தமிழ் பாடல்கள் - கவிதைகள் 2. எதிர்நீச்சல் - கதைகள் - விலை.... ரூ.60/- 3. சவாலே சமாளி - கட்டுரைகள் - விலை ...ரூ . 50/- 4. சுகமான ராகங்களே - கவிதைகள் - விலை ..ரூ. 50/- 5. கல்யாண கனவுகள் - கதை - விலை ...ரூ.60/- 6. மாலதி யாருப்பா..? விலை ரூ. 60/- 7. எங்கேயும் எப்போதும் ....! விலை ரூ. 70/- ஆசிரியருக்கு மிகவும் பிடித்த கதை என்று சொன்னால் அது " மாலதி யாருப்பா..? " ... ஒரு சித்தியின் உணர்ச்சிகளை பாசத்தினை வெளிப்படுத்தும் கதை.... அனைவரும் இதனைப் படித்து அவரவர் மனதில் தோன்றும் எண்ணங்களை தெரியப்படுத்துமாறு வேண்டுகின்றார்.... எழுத்தாளர் மைதிலி ராம்ஜி 98405 91503 அவர்கள் எழுதிய மூன்று நூல்கள் ( எதிர்நீச்சல் (சிறுகதைகள்) சவாலே சமாளி (கட்டுரைகள்) சுகமான ராகங்களே (கவிதைகள்)) வெளியீட்டு விழா 26.06.16 அன்று நடைபெற்றது. விழாவில் பிரபல திரைப்பட பின்னணி பாடகி திருமிகு. வாணி ஜெயராம் தலைமையேற்று நடத்தி நூல்களையும் வெளியிட்டு, சிறப்புரை ஆற்றினார். டாக்டர் நித்யா ராமமூர்த்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நூலாசிரியரைக் குறித்தும், நூல்களைக் குறித்தும் சிறப்புரை ஆற்றினார். ----------------------------------------------------------------------------------------------------------------------- எதிர்நீச்சல்.... நூல் ஆசிரியர்... மைதிலி ராம்ஜி வெளியீடு : மைதிலி ராம்ஜி பக்கம் _ 72 கதைகள் 17 விலை : 60/- மட்டும் முதல் பதிப்பு : 2016 வெளியிட்ட நாள் : 26.6.2016 தலைமை : ஸ்ரீமதி. வாணி ஜெயராம் ( பிரபல பின்னணி பாடகி ) சிறப்பு விருந்தினர் : டாக்டர். நித்யா ராமமூர்த்தி - மலர் hospitals அனைத்து கதைகளுமே குடும்ப சூழல் கொண்டு எழுதப்பட்டவை... கதைகளின் முடிவு சுகமாகவே இருக்க வேண்டும் என்பது ஆசிரியரின் விருப்பம் , எண்ணம்.. எளிய நடையில் எழுதப்பட்ட அனைத்து கதைகளில் பெரும்பாலும் ஒரு பெண் எதிர்நீச்சலிட்டு எப்படி வாழ்க்கையின் கோணங்களை சமாளிக்கிறாள் என்கிற வகையில் அமைந்துள்ளன.. ஆசிரியரின் மற்ற படைப்புகள் கவிதை புத்தகம் - எளிய நடையில் தமிழ் பாடல்கள் - 2015 சவாலே சமாளி - கட்டுரைகள் - 2016 சுகமான ராகங்கள் - கவிதைகள் - 2016 --------------------------------------------------------------------------------------------- An author of 4 books one released on 31.7.2015 and three on 26.6.2016.... ======================================================= Thank the ALMIGHTY......nothing more to say... --------------------------------------------------------- Three books written by me and published by Mythili Ramjee's ezhuthukkal on 26.6.2016.... at AYYAPPA BAKTHA SABHA MAHALINGAPURAM, CHENNAI -34... 1. ETHIRNEECHAL...... KADHAIGAL .. DEDICATED TO THE LEGEND SMT. VANI JAIRAM... Book released by her and the first copy received by Mr. MINMINI RAJA ( DESIGNER OF MY BOOKS ) 2. SAVALE SAMAALI - KATTURAIGAL..... DEDICATED TO DR. NITHYAA RAMAMURTHY DGO... SENIOR CONSULTANT.... FORTIS MALAR HOSPITALS, CHENNAI... First copy released by her and received by Mr. Krishnan Retd. CHEMISTRY MASTER.... P.S.SENIOR SECONDARY SCHOOL, CHENNAI.. 3. SUGAMAANA RAAGANGALE.... KAVIDHAIGAL... DEDICATED TO MY PARENTS.... Book released by DR. G. PRABAKAR - SENIOR PAEDIATRICIAN - FORTIS MALAR HOSPITALS, CHENNAI.... and received by my beloved brother Mr. P.V. PARTHASARATHY..... Cover arts by SMT. INDIRA SESHADRI . Pencil arts for my ETHIRNEECHAL BOOK Mr. Sashank Srinath... Books designed by MR. KANNIKOIL RAJA ( MINMINI RAJA ) VAAZHTHURAI FOR THE BOOKS 1. ETHIRNEECHAL - SHRI. MANNAI PASANTHY...... FOUNDER OF MANNAI PARTHASARATHY TRUST.. 2. SAVALE SAMAALI...... KAVIPUYAL K. INIYAVAN, COLOMBO 3. SUGAMAANA RAAGANGALE..... DR. PUSHPAVANAM KUPPUSWAMY      


எஸ்.கண்ணன்

2,604 ஃபாலோவர்ஸ்

குகன்

1,978 ஃபாலோவர்ஸ்

Hari Krishna

23 ஃபாலோவர்ஸ்

Selvi Murugesan

0 ஃபாலோவர்ஸ்

Soundrapandian Soundrapandian

3 ஃபாலோவர்ஸ்
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.