வீ.சந்திரா
படைப்புகள்
21
படித்தவர்கள்
39,409
விருப்பங்கள்
3,001

சிறுகுறிப்பு  

பிரதிலிபியுடன்:    

படைப்பைப் பற்றி:

நான் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், துவரங்குறிச்சி எனது ஊர். மேலாண்மையியலில் பட்ட மேற்படிப்பை முடித்துவிட்டு தற்போது சென்னையில் Museum Project Assistant பணியாற்றுகிறேன். ஆரம்பத்தில் வானொலிக்கு கவிதை, கட்டுரை, சிறுகதைகள் எழுத தொடங்கி தற்போது நாளிதழ்களுக்கு எழுதிக்கொண்டு இருக்கிறேன். தினந்தந்தி குடும்ப மலர், ராணி வார இதழ், பாக்யா வார இதழ்களில் எனது கவிதை, சிறுகதைகள் வெளிவந்திருக்கிறது.மேலும் அனுபவம் சார்ந்த கட்டுரைகளையும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். என்னுடைய எழுத்துக்கள் எந்தளவுக்கு மற்றவர்களுக்கு பிடிக்குமென்று தெரியாது ஆனால் ஒரு நீண்டதொரு சாலையில் நிழல் தரும் சாலையோர மரமாக இருக்க விரும்புகிறேன்.


கோடீஸ் ரெங்கராஜ்

45 ஃபாலோவர்ஸ்

Balraj M

0 ஃபாலோவர்ஸ்
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.